Aagayam Boomi Endrum
Samanthi Poo
Hero Sivakumar
Music Director Malasiya Vasudevan
Lyricist Vali
Singers Malasiya Vasudevan
Year 1980
Song Lyrics

ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே கேட்கின்ற கேள்வி இது

சாமந்திப் பூவோ எட்டாத தூரம்
ஊமத்தம் பூவோ என் வீட்டின் ஓரம் இதில்
வாசம் இல்லை என் நெஞ்சில் பாசம் இல்லை
அது பக்கம் இல்லை நான் சூட யோகம் இல்லை
இது மேடை இன்றி ஆடும் நாடகம்
வானத்து மீனை வலை போடச் சொன்னால்
நான் எங்கு போவதம்மா

வேதங்கள் எல்லாம் பேதங்கள் பேசும்
நாம் வாழும் நாட்டில் ஏன் இந்தக் காதல்
இது சேரிக் காற்று ஊருக்கு ஆகாதம்மா
இது ஏரித் தண்ணீர் முத்துக்கள் இங்கேதம்மா

கடல் மீனும் அந்த வானில் நீந்துமோ
நீ கொண்ட காதல் நீரல்ல கானல்
தாகத்தை தீர்ப்பதுண்டோ
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY