Maalai Velai Rathi Maaran
Samanthi Poo
Hero Sivakumar
Music Director Malasiya Vasudevan
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,Jency
Year 1980
Song Lyrics

மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை

தேனோடை இதில் ஏன் ஆடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை
தழுவிட வரவோ லலலலலா குளிர் அதில் விடுமோ
இருவர் இன்று ஒருவர் என்று நாம் ஆவோமே(மாலை)

தாங்காது என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம் தான் என்ன
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன
விரல்களின் நகங்கள்....தரரரா..எழுதின இடங்கள்
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போதே...(மாலை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY