Vaa Vaa Vaa Sugumari
Ketti Melam
Hero M.Karthik
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers Kovai Soundararajan,Manjula
Year 1985
Song Lyrics

வா வா வா சுகுமாரி
வா வா வா சுகுமாரி
மலர் முக நாரி மதன குமாரி
நளின சிங்காரி நடை அலங்காரி

கையல் மீது மிக மையல் ஆகினேன்
தநி தநி தநி தநி ஸநிதப ஸநிதப
வெயில் மீது வைத்த வெண்ணை ஆகினேன்
ஸநி ஸநி ஸநி ஸநி ஸநிதப ஸநிதப
கையல் மீது மிக மையல் ஆகினேன்
வெயில் மீது வைத்த வெண்ணை ஆகினேன்.(வா வா)

வந்தேன் வந்தேன் சுகுமாரா
வந்தேன் வந்தேன் சுகுமாரா
அம்புஜ வதனா அழகிய மதனா
பங்கஜ நயனா பன்னக சயனா

எல்லை மீறுதொரு விரக தாபமே
தநி தநி தநி தநி ஸநிதப ஸநிதப
தொல்லை ஆன இளம் பருவக் காலமே
ஸநி ஸநி ஸநி ஸநி ஸநிதப ஸநிதப
எல்லை மீறுதொரு விரக தாபமே
தொல்லை ஆன இளம் பருவக் காலமே

வந்தேன் வந்தேன் சுகுமாரா......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY