Yaarum Parthathillai
Poi Satchi
Hero K.Bakkiyaraj
Music Director Sankar Ganesh
Lyricist K. Bakkiyaraj
Singers Malasiya Vasudevan,Vani Jayaram
Year 1982
Song Lyrics

யாரும் பார்த்ததில்லை நான்
வயசு வந்தப் புள்ள
நாலு பேரு கேட்டா என்ன
பரிசம் போட மாட்டான் உன்
காலப் புடிக்கிறேன் கையைப் புடிக்கிறேன்
வெளிய சொல்ல வேணாம்

நானும் பார்த்ததில்ல கொஞ்சம்
நெருங்கி வாடிப் புள்ள
உன்னப் பாத்த கண்ணு இனி
உனக்குதான்டி பொண்ணு
இது சாமி சத்தியம் பூமி சத்தியம்
பேச்சு மாற மாட்டேன்......(யாரும்)

இந்த நடு ஜாம நேரத்தில் நாத்தாடுது
ஆடும் நாத்தோடு கதை பேச காத்து வருது
தேனூறும் கன்னம் தொட்டு
நானூறு சின்னம் விட்டு
கண்ணாலம் கட்டிக் கொண்டால்
சுட்டிப் பொண்ணு பக்கம் வருவா...(நானும்)

ஊசி முனையாட்டம் குளிர் வந்து என்னை தாக்குது
சொல்ல முடியாம ஏதேதோ ஏக்கம் வருது
ராசாவே மெல்லக் கொஞ்சு ராசாத்தி சின்னப் பிஞ்சு
தொட்டாலும் ஒட்டிக் கொள்ளும்
கட்டிக் கொள்ளும் பட்டுத் தளிர் (நானும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY