Adho Andha Thendral
Poi Satchi
Hero K.Bakkiyaraj
Music Director Sankar Ganesh
Lyricist K. Bakkiyaraj
Singers Malasiya Vasudevan,Vani Jayaram
Year 1982
Song Lyrics

அதோ அந்த தென்றல் இந்த பூவைத் தேடுது
பூவா இல்லை பெண்ணா என்று என்னை கேட்குது
இதோ இந்த கைகள் என்னை அள்ளி கொண்டது
பூவை என்னும் பூவை கொஞ்சம் கிள்ளிக் கொண்டது
நெஞ்சில் பள்ளி கொண்டது……….(அதோ)

மங்கை எனும் தங்கக் குடம் மன்னன் வசம்
அந்தப்புரம் அள்ளித் தரும் அன்பின் ரசம்
இடையிலும் நடையிலும் அபிநயம்
இளமையில் இது ஒரு அதிசயம்
இன்ப நீரோடை நானாடத்தான்
பக்கம் வாராதோ தானாகத் தான் (அதோ)

மாலையிடும் சேலை தொடும் வேளை வரும்
மாலை முதல் காலை வரை லீலை வரும்
தலைவனும் தலைவியும் தனிமையில்
தலை முதல் கால் வரை இனிமையில்
அந்த நேரத்தில் என்னாவதோ ஹாஆ
அது நான் சொல்லி தீராததோ.......(அதோ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY