Thendral Oru Thaalam
Kanavugal Karpanaigal
Hero Sarath Babu
Music Director Gangai Amaran
Lyricist Pavanan
Singers P.Jayachandran
Year 1982
Song Lyrics

தென்றல் ஒரு தாளம் சொன்னது
சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் தண்ணீர் வந்தது
மாலை பெண்ணே......

கலை அன்னம் பல வண்ணம் கொண்டது
மண்ணும் புது பொன்னில் நின்றது
இன்னும் என்னை பின்னிக் கொண்டது
கன்னி பெண்ணே..... இரு கண்ணில் ஒரு
மின்னல் வந்தது சின்ன பெண்ணே (தென்றல்)

ஏரிக்காற்றே......ஏரிக்காற்றே நில்லடி
மங்கை எண்ணம் எங்கே சொல்லடி
வானில் விளையும் கண்மணி
கண்ணில் மலரும் மேனி வெண்பனி

வேடன் மானோ கண்ணோடை மேயும் மீனோ
சொல்லென்பதோ நீ கேளென்பதோ
நான் கொண்டாடும் மோகம்
நெஞ்சில் உண்டென்பதோ (தென்றல்)

மாலை பொன்னே....மாலை பொன்னாய் மின்னுமோ
கையில் வாங்கும் பொன்னாய் மாறுமோ
மூங்கில் போலே ஆடுமோ
சொல்ல ஏங்கும் நாணம் தோன்றுமோ
ஆலங்கிளியே சொல்லாமல் பாடும் குயிலே
எண்ணங்களே தேன் அள்ளுங்களேன்
பொன் வண்டாகி நாதம் கொஞ்சம் சொல்லுங்களேன் (தென்றல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY