Indraikku Naan Piranthen
Erattai Manithan
Hero S.S.Rajendran & Jaiganesh
Music Director M.S.Viswanathan
Lyricist S.S.Rajendran
Singers T.M.Soundarajan
Year 1982
Song Lyrics

இன்றைக்கு நான் பிறந்தேன் எந்த
நன்மைக்கோ நான் பிறந்தேன்
என்றைக்கு நாள் வருமோ என்னை
யாரென்று தெரிந்திடுமோ (இன்றைக்கு)

சந்தன பேழையிலே முத்தை
தாயிட்டு தந்தாலும் அதை
தந்தவர் சொல்லாமல் வாங்க
வந்தவர் அறிவாரோ......(இன்றைக்கு)

தன்னிலை அறியாமல் எந்த
தவறுகள் நேர்ந்தாலும்
என்னிலை தானறிந்து அதை
ஏற்றிடும் பெண்ணுலகம் (இன்றைக்கு)

நன்றிக்கு நானொருவன் என்பதை
நல்லவர் அறிவாரே
மன்றத்தில் நாளை வந்தால் என்னை
மன்னிக்கும் பெரியோரே.....(இன்றைக்கு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY