Sumai Thangiye Nindru
Antha Rathirikku Satchi Illai
Hero Kapil Dev & Sivachandran
Music Director K.V.Mahadevan
Lyricist V.Sundar Raj
Singers SP. Balasubramaniam,P.Suseela
Year 1982
Song Lyrics

சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது (சுமை)

மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள் இவள்
மனதுக்குள் நீராடினாள்
அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே
தனக்குள்ளே போராடினாள்
கரையான் அரிக்கின்ற வேராகினாள்..(சுமை)

முடிவான பாதை தெரிகின்ற வேளை
அடிவானில் இருள் நீங்குமா ஒரு
விடிவெள்ளி அதில் தோன்றுமா
சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது
புயலோடு மழை வந்தது வாழ்க்கை
கலைந்தோடும் முகிலானது......(சுமை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY