Maalai Pozhuthu Vanthal
Avanukku Nigar Avane
Hero Suman
Music Director Sankar Ganesh
Lyricist Thirupathooran
Singers Vijayaramani,Raji Viswanath
Year 1982
Song Lyrics

மாலைப் பொழுது வந்தால் முத்தம்மா
மயக்கம் வருவதென்ன சொல்லம்மா
ம்ம்ம்ம் தனத்த தந்தனதானே உன்னாலதானே
ம்ம்ம்ம் தனத்த தந்தனதானே உன்னாலதானே

உறவு வந்தது தன்னாலே
உறக்கம் வந்திடும் பின்னாலே
மயக்கம் வந்தது உன்னாலே
பழக்கம் வந்தது தன்னாலே
இரவுகள் இனிக்கும் இந்தப் பெண்ணாலே

ஆசை எனக்கும் உண்டு முத்தய்யா நீ
மாலை போடும் நாளும் எப்போய்யா
ம்ம்ம்ம் தனத்த தந்தனதானே தை மாதம்தானே
ம்ம்ம்ம் தனத்த தந்தனதானே தை மாதம்தானே

மெல்ல மெல்ல பக்கம் வந்து
மண்ணப் பாத்து பொண்ணு நின்னா
என்னென்னவோ தோணுதடி நெஞ்சுக்குள்ளே
அடி மாதுளைக் கன்னம் தேனூறிடும் கிண்ணம்
ஏன் தாமதம் இன்னும் வா பூஞ்சிறகன்னம்
தனத்த தந்தனதானே தை மாதம் தானே.......

பச்ச வயக்காட்டுப் பக்கம்
மச்சானே நீயிருந்தால்
இச்சையுடன் நான் வருவேன் பக்கத்திலே ?
கட்டி நீ பிடிக்கையிலே எட்டி நான் நடக்கலயே
நெஞ்சில் ஆனந்தமாக நாம் மூழ்கியே போக ?
தனத்த தந்தனதானே சம்மதம்தானா
தனத்த தந்தனதானே....தை மாதம் தானே...(மாலை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY