Sorkkam Azhaikindrathu
Avanukku Nigar Avane
Hero Suman
Music Director Sankar Ganesh
Lyricist Govindarajan
Singers Raji Viswanath
Year 1982
Song Lyrics

சொர்க்கம் அழைக்கின்றது
சுகம் யாவும் இங்கேதான்
இருக்கின்றது வா
சொர்க்கம் அழைக்கின்றது.....

மலர் போன்ற இதழ்கள் ரெண்டு மாம்பழச் பிஞ்சு
உடல் என்னும் கற்கண்டு ஒரு கோடி சுகம் உண்டு
மடி மீது தூங்கவா எனை மார்பில் தாங்கவா.....
சொர்க்கம் அழைக்கின்றது.....

பல்லாக்கு இளமை மேனி பருவப் பெண் தோணி
பேரின்ப கடலில் நீ நடத்து
வெகுதூரம் போகலாம் விளையாடி பார்க்கலாம்
சொர்க்கம் அழைக்கின்றது...

நீருக்குள் நின்ற போதும் நெஞ்சுக்குள் சூடு
நீ தர வேண்டும் இன்பம் நிறைவோடுதான்
மழைத் தூறல் போடுது உடல் சூடு தேடுது
சொர்க்கம் அழைக்கின்றது.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY