Theril Yeri Aadum
Kasappum Inippum
Hero Sreekanth & Vijaybabu
Music Director B.K.Jawahar
Lyricist Madhukoor Kannan
Singers L.R.Eswari
Year 1983
Song Lyrics

தேரில் ஏறி ஆடும் கோவை
பொன் விழி பந்தலிலே
தோளில் சாய்ந்து பாட வேண்டும்
மன்மதன் பல்லவியை (தேரில்)

பாதி மூடி பாவை மேனி
தேனில் ஆடுவதோ
நேற்று இந்த சிட்டு பூத்த முல்லைமொட்டு
பார்க்கவில்லை தொட்டு இன்று தரவா..(தேரில்)

காதல் ஏது காவல் ஏது தாழம்பூவினிலே
போதை ஏறி ஆடும்போது ஏதும் தேவையில்ல
தாரம் என்ற தொல்லை தானும் தந்ததில்லை ?
வானம் இன்ப எல்லை சொர்க்கம் தரவா..(தேரில்)

நேரம் ஆக ஆக பெண்ணை
நோட்டம் போடுவதேன்
கண்ணில் மின்னல் கண்ட பின்னே
கண்ணன் இன்னும் என்னை அள்ள
என்ன தடை சின்ன இடை சொந்தமில்லையா (தேரில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY