Ammadi Kannai Paaru
Iru Nilavugal
Hero Kamalahasan
Music Director Rajan Nagendra
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1979
Song Lyrics

அம்மாடி கண்ணைப் பாரு
அம்மாடி ரெண்டு செண்டாட்டம் கண்ணைப் பாரு
புது மின்னல் போலின்று கண் மின்ன நான் கண்டு
என் கண்கள் துப்பறியாதோ...(அம்மாடி)

அம்மோய் ரோஜாவின் முள்ளு
அம்மாடி கண்ணு குத்தும் ரோஜாவின் முள்ளு
இளமங்கை எங்கெங்கே அங்கங்கே என் கண்ணு
உன்னைத்தான் துப்பறியாதோ..(அம்மோய்)

நான் அழகான இளநங்கை உன்னோடு
இப்போ விரகத்தில் விழும்போது போகாதே
கொத்தான மீசைதான் செய்கின்ற மோசங்கள்
ஏய்க்கின்ற நெஞ்சம் போல் நான் காண
என் அன்பை நீ இப்போ எடை போட

மனது உருக என் மேலே மயக்கமாகி நின்றாளே
புரியாது அறியாது ஏதோ கதை நூறு சொன்னாளே
நின் திருமுகத்தின் மலர்ச் சிரிப்பு ஒளிக் கூட்ட
நான் அதன் அழகு நிலவென்றே மடி தூங்க

எழிலோடு நானாட விலகாது மன்றாட
என் யோகம்தான் அம்மா நீ கொஞ்ச
என் தேவை நீயம்மா கை கூட

பருவ மோகம் அம்மாடி
மலர்ந்த புஷ்பம் தேனோட
மூன்று முடியில் மஞ்சள் காண காண
பூவை அன்று கூட ஹ்ஹ்ஹா...(அம்மாடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY