Anbulla Kannano Anaithada
Iru Nilavugal
Hero Kamalahasan
Music Director Rajan Nagendra
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,P.Suseela
Year 1979
Song Lyrics

அன்புள்ள கண்ணனோ அணைத்தாட
வந்ததோ உன்னை வஞ்சி உன்னை அந்த
தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன அந்த
தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...

செம்மாலை வேளையோ உன்
மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா
கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...

கண்ணம்மா மனதோ கனியாத கனியோ
அணைத்தால் பொய்க் கோபங்கள் வருதோ
கண்ணா நின் விழியோ கரைக் காணா கடலோ
அதன் மாய மர்மங்கள் புதிதோ

ஆஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு
ஆசைகள் பொங்க முத்திரை போடு
மலர் நானோ விரிய தவித்தது வண்ணம்
மறைத்தேனோ வேறு எண்ணங்கள் உண்டோ (அன்புள்ள)

என் கண்ணன் கெஞ்ச என் பெண்மை கொஞ்ச
கவிதைகள் கொண்டாட வந்தேன்
கை மீது கொண்டேன் நான் மீட்டும் வீணை
இசையமுதே விலையில்லா விருந்து

வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல்
ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்
எனக்காக மலர்ந்தாள் யௌவன மொட்டு
எனக்காக வைத்தாள் செவ்வண்ணப் பொட்டு (செம்மாலை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY