Samakozhithan Machandi
Hare Radha Hare Krishna
Hero Kamalahasan
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1986
Song Lyrics

சாமக்கோழிதான் மச்சான் டி
கண்ணு முழிப்பதில் கில்லாடி
என்ன செய்ய நான் சிறு பிள்ள
எதுவும் ஆகுமோ புரியல்ல
சும்மா சும்மா சும்மாத்தான் வாரான்
சின்னப் பூவ முத்தாடத் தானோ....(சாமக்)

எல்லாம் புரிஞ்சு போச்சம்மா
காதல் கனிஞ்சதா ஹோய்
மச்சான் சிரிப்பப் பாரம்மா புல்லரிக்குதா
நதியாய் நெனச்சானோ நீச்சல் போட்டானோ
இடையோ நான் வாட கைதான் வைத்தானோ

ஆடும் பூவே குளிர் விடுமா
வாடும் வேளையில் மடி வாம்மா
நீ வா கண்ணம்மா ஏங்கும் பெண்ணம்மா
வெள்ளம் பாய வழி ஏதம்மா...(சாமக்)

மன்மதா ராஜ மானசா
ஹா... ஆஹா ஹாஹா ஹா
தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு
ஹா... ஆஹா ஹாஹா ஹா

மேலும் கீழும் தொட்டானோ
காமப் புருஷனோ ஹோய்
மர்மப் பூஜை செய்தானோ ஆசை அரும்புமோ
மணிப்பூவோ நான்தான் மதுவை குடித்தானோ
இதழ் பொங்கும் போதை மெதுவாய் சுவைத்தானோ

கரும்பு தான் இந்த சிறு வயதோ
குறும்பு செய்திடும் இள மனதோ
முகமோ நிலவம்மா உதடு பூவம்மா
இப்போ பாப்போம் சுகம் தானம்மா...(சாமக்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY