Sandiyare Sandiyare
Virumandi
Hero Kamalahasan
Music Director Ilayaraja
Lyricist Kamalahasan
Singers Shreya Ghoshal
Year 2004
Song Lyrics

சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் ஒங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க
அந்தியில சந்தயில அங்க அங்க ஒங்க மொகம்
வந்து வந்து வாட்டுதென்ன வார்த்த சொல்லுங்க

ஊரும் ஒரு மாதிரிதான் உன்ன என்ன பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி பேசுதையா
கவலை இல்ல காத்தில விடும் பதிலச் சொல்லு
சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன் ஒங்க மேல

வீராப்பு பேசி நின்ன வெரட்டும் என்ன
வீட்டுக்குள்ளே உன் உருவம் வெரட்டுது
அடங்காத காளையப் போல் அடிமனசு
அத்தனையும் உன் நெனப்பில் அடங்குது

ஈசலப் போல் நாம் பறந்து வெளிச்சத்த தேட
ஈசனப் போல் நீ இருந்து உன் ஒளிய போட
இறகோட பறந்தாலும் சேரும் போது உனைச் சேர
ஆச வேறென்ன பேச…..சண்டியரே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY