Annalakshmi Kannachacha
Virumandi
Hero Kamalahasan
Music Director Ilayaraja
Lyricist Kamalahasan
Singers Kamalahasan,Chorus
Year 2004
Song Lyrics

ஈச ஈசானே ஈசக் கரையானே
ஒங்கப்பனும் ஆத்தாளும்
தண்ணிக் கரை ஓரம் செத்துக் கெடக்காங்க
அங்குட்டு போனீனா ரெக்கைய பிப்பாங்க
என் கிட்ட ஓடியா என் கிட்ட ஓடியா

அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா
அய்த்தலக்கா அய்த்தலக்கா
ஆவணியில் நாளப் பாரு அச்சாரத்துக்கு
சண்டியர கட்டிகிட்டா
அய்த்தலக்கா அய்த்தலக்கா
கண்டவங்க கண்ணு படும் கல்யாணத்துக்கு

அரசனடி ஆனச் சாமி
ஹேய் அன்னைக்கே எழுதி வெச்சான்
விருமாண்டி வேண்டியத
விருப்பம் போல நடத்திபுட்டான்
பகச்சு பேசும் வாயிக்கெல்லாம் கவுச்சி போடு...(அன்ன)

மாட அடக்கிப் புட்டேன் மனச இல்ல
மாடு போல் மனசிது தவிக்குது
மாட்ட நீ தொட்டது போல் மனசத் தொடு
மனசுதான் கை படத் துடிக்குது

நீ வளத்த விசயம் எல்லாம்
என்னிடத்தில் அடங்கும்
சீர் கொடுத்தா வாங்கிக் கொள்ள
இன்னும் என்ன தயக்கம்
பல பேரு பல பேச என் பேர நீ சொல்லு மானே
தெக்கு மலைத் தேனே....(அன்னலட்சுமி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY