Yaar Endru Therikiratha
Vishwaroopam
Hero Kamalahasan
Music Director Shankar-Ehsaan-Loy
Lyricist Vairamuthu
Singers Soraj Jagan
Year 2013
Song Lyrics

எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புது ரூபம்

நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும் போது
வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
ஞாயாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயம் இல்லை

எவன் என்று நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புது ரூபம்..(நெருப்புக்கு)

அல்லாஹூ ரக் அல்லாஹ் மேரக்
அவனது அடிமைகள் ஆனோமே...
விஸ்வ ரூபம் விஸ்வ ரூபம்
விஸ்வ ரூபம் விஸ்வ ரூபம்

சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வரூபம்

என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொந்த ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வரூபம்...(யார்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY