Anu Vithaitha Boomiyile
Vishwaroopam
Hero Kamalahasan
Music Director Shankar-Ehsaan-Loy
Lyricist Kamalahasan
Singers Kamalahasan
Year 2013
Song Lyrics

ம்... ம்... ம்... ம்... ம்... ம்... ம்... ம்...

தேர்ஸ ப்ளேஸ் ஃபார் அவே

ஐ வான்ன கோ தேர் ஸம் டே

தேர்ஸ ப்ளேஸ் ஃபார் அவே

ஐ வான்ன பீ தேர் ஸம் டே....

அணு விதைத்த பூமியிலே
அறுவடைக்கும் அணுகதிர் தான்
பேராசை கடல் பொங்கி விட்டால்
தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில்
இன்று வரை இல்லை

போர் செல்லும் வீரன்
ஒரு தாய் மகன்தான்
நம்மில் யார் இறந்தாலும்
ஒரு தாய் அழுவாள் பாரடா..ஓ...ஓ....ஓ..

கருவறையும் வீடல்ல
கடல் சூழ் உலகம் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று
சொல்லுமிடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை (போர்)

தேர்ஸ ப்ளேஸ் ஃபார் அவே

ஐ வான்ன கோ தேர் ஸம் டே

தேர்ஸ ப்ளேஸ் ஃபார் அவே

ஐ வான்ன பீ தேர் ஸம் டே....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY