Who Is the Hero
Manmadhan Ambu
Hero Kamalahasan & Madhavan
Music Director Devi sri prasad
Lyricist Kamalahasan
Singers Andrea Jeremiah
Year 2010
Song Lyrics

ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ
காக்க வந்த வாத்தியாரோ
தாக்க வந்த பார்ட்டிகளை
நாரு நாராய் கிழிக்கும் ஜாரோ (ஹூ இஸ்)

சாகசத்தின் மறு பேரோ
சீறி வந்த வேகமான ஏரோ
பாயும் போதும் அந்த லாவகத்தைப் பாரு
பல்ல பேத்த சத்தம் கேக்குதே.....(ஹூ இஸ்)

மாயம் மந்திரம் கண்கட்டும் வித்தைகள்
இது ஏதுமின்றியே மன்மதன் அம்பு பாயுமே
காயம் என்பதே பொய் என்று சொன்னதே
தப்பாக தோன்றுதே

நம் ஹீரோவைப் பார்த்ததும்
நேற்றும் இன்றும் வெல்லும்
ஆளு நம்மாளு நாளை கூட நம்ம ஆள் தான்
நல்லதுக்கு சாலை போடுவார்...(ஹூ இஸ்)

ஜாரு ஜாரோ ஜாரு ஜாரோ
ஜாரு ஜாரோ பபப்ப ராரோ
பபப்ப லபப்ப பப்ப லபப் லபப்
லபப் லபப் லபப் பா..ஹஹ்ஹா.......

ஒன் டூ த்ரி அன்ட் ஃபார்.....பேபி
ஷட் யுவர்செல்ஃப் அன்ட் லாக் த டோர்
ஏக் தோ தீன் யா ஸார்
ஹீல் கெட் யு வேர்எவர் யு ஆர்

கோ கோ கோ பேபி கோ..
கோ அஸ் ஃபார் அஸ் யு கேன் கோ
நோ வேர் ஸ் டூ ஃபார் மேன்
ஹீல் ட்ரேக் யு அவுட் அஃப் எனி ஜாம்

வேலி தாண்டும் ஆடும் யாரோ யாரோ
வேவு பார்க்கும் இந்த ஆள் யார் யாரு
யாரு யாரு யாரு யார்
ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY