Uyya Uyya Uyya Uyyala
Manmadhan Ambu
Hero Kamalahasan & Madhavan
Music Director Devi sri prasad
Lyricist Viveka
Singers Mukesh,Suchitra,Karthik Kumar
Year 2010
Song Lyrics

ஹே உய்ய உய்ய உய்ய உய்ய
உய்ய உய்ய உய்ய உய்ய உய்யால
ஹே கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கையால

ஹே நெலாவ புட்டு வச்சே
நெத்தியில பொட்டு வச்சே
உன்னோடு ஒட்ட வச்சே உய்யால
உய்ய உய்ய உய்ய உய்ய உய்யால

ஹே உள்ளார பத்த வச்சே
உன் பேர கத்த வச்சே
அங்கங்க கிள்ளி வச்சே கையால
கைய கைய கைய கைய கையால

ஹே மாங்கா வத்தல் இருக்கு மாமன் உதடிருக்கு
ஆசை சொல்லு எனக்கு கண்ணால
மாங்கா எனக்கெதுக்கு மாசம் அதுக்கிருக்கு
மாமன் உதடுபட்டா
மத்ததெல்லாம் நடக்கும் தன்னால...(ஹே உய்ய)

ஹே நாட்டு கட்ட உன்ன பார்த்ததுமே
மனசு ஆட்டம் போட்டு குதிக்கும்
எனக்கு கொஞ்சம் நாட்டு பற்று அதிகம்

கோட்டு போட்ட வெச்ச பேர் அழகே
உனக்கு காட்ட ரொம்ப விருப்பம்
நடுவில் இந்த கூச்சம் வந்து தொலைக்கும்

ஹே சேல கட்டும் உடம்பு சீவி வெச்ச கரும்பு
நீதான் உச்ச வரம்பு அழகுக்கு
நானோ பச்ச நரம்பு நீயோ வீட்டு எறும்பு
வேணாம் இந்த குறும்பு
நெருப்புடன் பயம் உண்டு மெழுகுக்கு....(ஹே உய்ய)

அட ஏத்தி வெச்ச ஒரு குத்து விளக்காக
பார்த்து நீ சிரிக்கிற மனசுக்குள்ள
வேர்த்து கொட்ட வைக்கிற

சாத்தி வெச்ச ஒரு ஜன்னலாக இருந்தேன்
காத்து போல பறந்த உடலில்
உசுராக நீயும் கலந்த.......
ஹே பாதி நல்ல விஷயம் பாதி கள்ள விஷயம்
சேர்த்து செஞ்ச வசியம் நீதானே

சூட பூவை தருவ சூடா ஆசை தருவ
பாரு முக பருவ
இத்தனைக்கும் காரணம் நீதானே...(ஹே உய்ய)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY