Vennilavai Muthal Naal
Uzhaithu Vaazha Vendum
Hero Vijayakanth
Music Director Devandran
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam
Year 1985
Song Lyrics

வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான்
பெண்ணிலவை மறுநாள் பகலில் படைத்தான்
இத்தனை பேரழகு வெண்ணிலவில் இல்லையடி
கத்தரி பூக்கரைகள் பெண்ணிலவில் இல்லையடி (வெண்ணிலவு)

பாவை சுட்டுவிரல் தொட்டுவிட
பட்டுவிட மேதை மொட்டு விடலாம்
பாதம் பட்ட மண்ணை பொட்டலத்தில்
கட்டி வைத்து ஏலம் விட்டு விடலாம்

கன்னம் என்ன கன்னம் தங்கபாளமா
கண்கள் என்ன கண்கள் காதல் பாதமா
பார்வை என்பது பள்ளிக்கூடமா
பெண்மைக்கும் உண்மைக்கும்
அழிவே இல்லையம்மா.........(வெண்ணிலவை)

தங்கம் பெண் மகளின் பொன் கழுத்தை
தொட்டு விட யோகம் செய்து வந்ததா
மண்ணில் நொந்து நொந்து தீயிடையில்
வெந்து வெந்து யாகம் செய்து வந்ததா

தென்றல் வந்து உன்னை தொட்டுப் போனது
ஆசை வந்து உள்ளம் கெட்டுப் போனது
உன்னைத் தீண்டவே மீண்டும் வந்தது
தன் காதல் சொல்லாமல் தென்றல் போவதேனோ (வெண்ணி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY