Desam Yaavum Pesukindra
Alexander
Hero Vijayakanth
Music Director Karthik Raja
Lyricist Parthi Baskar
Singers Yuvan shankar raja,Anupama
Year 1996
Song Lyrics

அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர்

தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான்
தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான்
தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான்
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே ஞாயம்தான்

அலெக்ஸாண்டர் ஒரு அச்சம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் உலாவும் சிங்கம்தான்
அலெக்ஸாண்டர் ஒரு குற்றம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் ராஜாதி ராஜன்தான் (தேசம்)

ஊரார் அழைத்தால் வருவானே
உதவிக் கரங்கள் தருவானே
ஏழைக் கண்ணீர் துடைப்பானே
குற்றம் புரிந்தால் பிடிப்பானே
காவல் சிறையில் அடைப்பானே

பெண்கள் இவன் மீது மோகங்கள் கொள்ளும்
பாவம் அது காதல் ராகங்கள் சொல்லும்
பார்த்தால் இவன் வேகம் நெஞ்சத்தை அள்ளும்
காலம் இவன் ஆண்மை என்னென்று சொல்லும்
சூராதி சூரனல்லவா வீராதி வீரனல்லவா
நூறாண்டு காலம் இங்கு வாழ்க...(தேசம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY