Minnal Varum Sethiyile
Koduthu Vaithaval
Hero M.G.R.
Music Director K.V.Mahadevan
Lyricist Aalangudi Somu
Singers P.Suseela
Year 1963
Song Lyrics

மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்

தென்றல் வரும் சேதியிலே கொடி அசையும்
அசையும் வண்டு தேடி வரும் சேதியிலே பூ மலரும்
மலரும் கண்களிலே ஆசை நின்று தாளமிடும்
குமரி கன்னத்திலே நாணம் வந்து கோலமிடும் (மின்னல்)

பள்ளியறைச் சேதியிலே பதட்டம் வரும்
பதட்டம் வரும் பருவம் சொல்லும் சேதியிலே மயக்கம் வரும்
மயக்கம் வரும் சொல்லித் தந்த பாடத்தாலே தாய்மை வரும் -
நான் தாலாட்டுப் பாடுகின்ற நாளும் வரும் (மின்னல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY