Podi Vachchi Pudippan
Attakathi
Hero Dinesh
Music Director Santhosh Narayanan
Lyricist Gaana Bala
Singers Sathyan,Palakad Sreeram,Birundha
Year 2012
Song Lyrics

பொடி வச்சி புடிப்பான் வெடி போல வெடிப்பான்
ஜெயிக்க பொறந்தானாடா ஓஹோ……
ஏய் இவன் கலக்க துடிப்பான்
ஓஹோ… வந்த கணக்க முடிப்பான்

தேடி வந்தவன் தேவ எதுதான்
தேகம் கொடுப்பா தேடித் தேடித்தான்
ஆயுள் இருந்தா அட போதுமடா
அது அவனோ இவனோ பெரிசோ சிறுசோ
உறவோ பகையோ எதுவும் கிடையாது

வா கூப்பிடு தல கேட்க யாரும் இல்ல
ஒரு பேரு வந்ததில்ல தந்தனானே தானேனன்னே

சேவலுக்கு தான் இவன் சேதி சொல்லுவான்
சேதம் கொடுக்க இவன் யோசிச்சுடுவா
ஊரு முழுக்க இவன் பெற சொல்லிட்டா
ஊத்து தண்ணியும் ஒரு நிமிஷம் நிக்கும்டா

ஓர கண்ணத்தான் இவன் தாக்கிப்புட்டாலே
ரோஷ புயலும் ஒதுங்கி போகுமடா
நியாயம் இருந்தா அட போதும்டா
அது அவனோ இவனோ பெரிசோ சிறுசோ
உறவோ பகையோ எதுவும் கிடையாது

கண்டபடிதான் இவன் சிந்திக்க மாட்டான்
ஏய் கண்ணி வெடிடா இவன் சிக்கிக்க மாட்டான்
ஏய் வாலப் புடிக்கும் ஆளு இல்லடா
வாக்கு வாதத்தில் போதிமரம்டா

மீறி நடந்தா ஏறி மிதிப்பான்
சீறும் ரகத்தில் இவன் சிறுத்த குட்டிடா
மேலே விழுந்தா அது போதும்டா
அது அவனோ இவனோ பெரிசோ சிறுசோ
உறவோ பகையோ எதுவும் கிடையாது

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY