Nadu Kadalula Kappala
Attakathi
Hero Dinesh
Music Director Santhosh Narayanan
Lyricist Gaana Bala
Singers Gana Bala
Year 2012
Song Lyrics

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்..(நடு)

உல்லாச வாழ்க்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா
கடற்கரையில காதலரை எண்ண முடியுமா
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா
பின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா..(நடு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY