Aasai Oor Pulveli
Attakathi
Hero Dinesh
Music Director Santhosh Narayanan
Lyricist Kapilan
Singers Pradeep,Kalyani Nair
Year 2012
Song Lyrics

ஆசை ஓர் புல்வெளி அதில்
ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ...ரீங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேக்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

யார் உயிர் யாரோடு யார் உடல் யாரோடு
போனது மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வர்ணங்கள்
விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே

மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY