Yaanaikkum Oru Kaalam
Adimai Vilangu
Hero M.Karthik
Music Director Sampath Selvam
Lyricist Vairamuthu
Singers P.Suseela
Year 1988
Song Lyrics

யானைக்கும் ஒரு காலம்
பூனைக்கும் ஒரு காலம்
யாருக்கும் எதிர்காலம்
காத்திருக்கு நேரம் பார்த்திருக்கு (யானை)

கண்ணுக்கும் தெரியாமல் மண்ணுக்கு தெரியாமல்
கிளி ரெண்டும் வெளியேற வாய்ப்பிருக்கு
காலம் கனிஞ்சிருக்கு வாழ்க்கை எங்கேயென்று
தேடித் தேடித் தவிச்சேனே கண்டுப் பிடிச்சேனே

தானேனன்னா தானேனேனா தானதந்தா தானேன்னா

சொந்தம் ஒரு விலங்கு பந்தம் மறு விலங்கு
தாலி ஒரு பொன் விலங்கு தாம்பத்யம் பெண் விலங்கு
இத்தனை விலங்கு பத்தாதென்று
கையிலென்ன ஒரு விலங்கு காலிலென்ன மறு விலங்கு
விலங்குக்கு விலகென்றால் நானும் ஓர் பெண் விலங்கு (யானை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY