Idhu Rathiri Neram
Thangaikkor Geetham
Hero T Rajendar & Sivakumar
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers SP. Balasubramaniam,B.Sasireka
Year 1983
Song Lyrics

இது ராத்திரி நேரம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
என் தூக்கத்தக் காணோம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

ஹா என்னங்க ம்ஹும் என்னங்க
ஹா தள்ளுங்க கொஞ்சம் தள்ளுங்க
இது ராத்திரி நேரம்
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா

மாடி படியில ஏறி இறங்கினேன்
காலு வலிக்குது அமுக்குங்க காலை அமுக்குங்க
ஹா பத்து பாத்திரம் தேய்ச்சு கழுவினேன்
கைய்ய வலிக்குது சொடுக்குங்க கைய்ய சொடுக்குங்க

சொன்னத செய்றேண்டி சொன்னத செய்றேண்டி
ஹே..என்னையும் பாரேண்டி என்னையும் பாரேண்டி
ஹே ஐஸ் வைக்குறீங்க நீங்க நைசு பண்றீங்க
இது ராத்திரி நேரம்…அம்மம்மா அம்மம்மா

பொழுது சாஞ்சா கால புடிப்பது
பொழுது விடிஞ்சா கழுத்த நெரிப்பதும்
ஆண்ஜாதி உங்க ஆண் ஜாதி

படுக்கை அறைதனை சட்டசபையாக்கி
தேவையை எல்லாம் தமதாக்கிகொள்ளும்
பெண் ஜாதி உங்க பெண் ஜாதி

சொல்லுறது வாயால செய்யுறது ஏதுமில்லஹேய்
சும்மா சொல்லலடி எனக்கு சம்பளம் பத்தலடி
இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா

தூங்குறப் புள்ளைங்க முழிச்சா தொல்லை
சீக்கிரம் வாயேண்டி வாடாத முல்லை
நான் பாவம் வேண்டாம் பிடிவாதம்

ரெண்டுக்கு மேலே வேண்டாமுன்னு
நாடே சொல்லுது நாடாதீங்க
ம்ஹும் நாடாவ தொடாதீங்க

லைட்ட அணைக்கட்டுமா லைட்டா அணைக்கட்டுமா
லைட்ட அணைக்காதீங்க லைட்டா அணைக்காதீங்க
இது ராத்திரி நேரம்… அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
என் தூக்கத்தக் காணோம் அம்மம்மா அம்மம்மா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY