Savari Kaaru Savaari
Padikkatha Pannaiyar
Hero Sivaji Ganesan
Music Director Ilayaraja
Lyricist K.S.Gopalakrishnan
Singers Malasiya Vasudevan,Sai Baba,Deepan Chakravarthi
Year 1985
Song Lyrics

சவாரி காரு சவாரி இது
சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
நம்ம சக்கரம் சுத்துதடா நாம சக்கரவர்த்தியடா
அட இப்பவும் எப்பவும் இட்டது சட்டமடா ஹே (சவாரி)

அன்ன வயலில் பொண்ணு நாத்து நடுறா
அந்தப் பக்கமா கார பாத்து உடுடா டேய்
நல்ல கட்ட தான் இது நாட்டுக் கட்ட தான்
நம்ம கிட்ட தான் இப்போ மாட்டிக்கிச்சு தான்

மாசி குளத்தினிலே மஞ்சக் குளிச்சவளே
மாமன் மவளே என் வஞ்சி மயிலே
அடி வாயேண்டி ஆத்தோரம் விளையாட இந்நேரம்
சவாரி காரு சவாரி

முன்னழகிலே இவ முட்டக்கோசு தான்
பின்னழகிலே இவ பிந்துகோஷு தான்
என்ன தளுக்கு ஆஹா என்ன தளுக்கு
சென்னைய விட்டு இங்க வந்த சிலுக்கு

அய்யோ ஆட கொறஞ்சதென்ன ஆச நெறஞ்சதென்ன
ஜீனத் அமனா இல்ல பர்வின் பாபியா
அடி நீ போனா முன்னாடி
நீ போனா முன்னாடி சூடேறும் என் நாடி...(சவாரி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY