Sangeetham Kettukkanga
Padikkatha Pannaiyar
Hero Sivaji Ganesan
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers Vani Jayaram
Year 1985
Song Lyrics

சங்கீதம் கேட்டுக்கங்க தாளம்தான் போட்டுக்கங்க
இந்த ஒடம்பு இன்பக் கெடங்கு சந்தேகம் தீத்துத்துக்குங்க
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு
நம்பினா நம்பு நீ வெம்பினா வெம்பு...(சங்கீதம்)

என்னோடு கை சேர சம்மதமா
பூசாமல் பூச்சிக்க சந்தனமா
மொள்ளமா கிள்ளி நீ வெல்லமா அள்ளி
கண்ணுல மில்லி நான் காம்புள்ள மல்லி
வேண்டியத ஆதரிங்க நானும் ஒரு மாதிரிங்க
கட்டிலில் பூ விரிங்க......(சங்கீதம்)

தின்னாலும் தீராது இந்தப் பசி
என்னோடு நீ சேர்ந்து வந்துப் புசி
சொன்னதக் கேளு நான் மன்மதன் ஆளு
கொஞ்சம் தான் நாளு நீ இன்பமா வாழு
ஆசை எனும் தத்துவம் தான்
நீயும் தினம் கத்தவன்தான் ஆனந்தம் வேற இல்ல (சங்கீதம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY