Konatha Sengarumbu Koodathu
Padikkatha Pannaiyar
Hero Sivaji Ganesan
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers S.P.Shailaja,Deepan Chakravarthi
Year 1985
Song Lyrics

கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு
ஆசையாக அங்க இங்க அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
பதமான செங்கழனி பறிக்காத செவ்வெளனி
கோட வெயில கொறைக்கப் பொறந்த
சாரல் அடிக்கும் பூ மழ நீ........(கோணாத)

மன்மதன் வச்சக் குறி பச்சக் கிளி மனசு
சம்மதம் சொல்லக் கூசும் சின்ன வயசு
சந்திரன் சூரியனும் வந்து நின்னு வணங்கும்
இந்திரன் கண்ணு பட வந்த அழகு

தொந்தரவு பிஞ்சுல வந்ததிந்த நெஞ்சுல
தூரத்துல வந்த வரவு
வாசம்....ஹா...புதுவாசம்.ஹா..நேசம்..ஹா..சகவாசம்
ஹா இது பாசம் மாறாத நேசம் தான்
இப்ப பரிசத்துக்கு உகந்த மாசம் தான்.....(கோணாத)

பாலுல மோரு பட்டா விடிஞ்சதும் தயிரு
பாக்கயில் தவிக்குது இந்த உயிரு
ஹா அம்மாடி நீ இருக்கும் எடம் ரொம்ப உயரம்
அத்த நெனக்கையிலே ரொம்பத் துயரம்

நான் புடிச்ச மாப்பிள்ள நல்லதொரு மாப்பிள்ள
குத்தம் இல்லா சுத்த வைரம்
கூசும்..ஹா..ஒளி வீசும்..ஹா..பாசம்..ஹா..அதப் பேசும்
ஹா இது மோசம் போகாத நேசம் தான்
வெறும் வேஷம் போடாத பாசம் தான்...(கோணாத)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY