Dhinam Dhinam Un Mugam
Thangaikkor Geetham
Hero T Rajendar & Sivakumar
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers SP. Balasubramaniam
Year 1983
Song Lyrics

தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்

மலர் உன்னை நினைத்து…பா பப்ப பா
மலர் தினம் வைத்தேன்… பா பப்ப பா
மைவிழி.. ரபப பப ரபப… மயக்குதே..ஹா ஹா
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ

கவிதைகள் வரைந்தேன் அதில்
எந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கி தருவாயோ

முல்லை உன்னை அடைய
முயற்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால் மனதினில் அழுவேன்
பாவையின் பார்வையே அமுதமாம்
தேவியின் ஜாடையே தென்றலாம்….பாப்பாப

தவம் கூட செய்வேன்
தேவதையே கண் திறந்து பாராயோ ஆ..ங்
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனம் இன்றி போவாயோ

திரியற்று கருகும் தீபமென ஆனேன்
எண்ணை என நினைத்து
உன்னைதானே அழைத்தேன்
நிலவே நீ வா நீ வா தக தக தக தக தம்...(தினம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY