Gnalame Un Por Niyayam
180
Hero Siddharth
Music Director Sharreth
Lyricist Viveka
Singers Sharreth
Year 2011
Song Lyrics

ஞாலமே உன் போர் நியாயம் தானா
காலமே உன் பேர் காயம் தானா
யாதோ யார் யாரோ வெண் புகையாய் மாறும்
பொய் போல யாவும் புறண்டோடுதே..(ஞாலமே)

ஏதேதோ நெஞ்சுக்குள் ஆசை ஆசை தானா
எல்லாமே மண் மேலே மாயை மாயை தானா
வாழ்வையே வெற்றி கொள்ளவே யாரொன்று சொல்ல
நேருக்கு நேராய் நிஜமோதுதே ஓய்

காலமே தீதான் தூவலாமோ
யாவுமே மாயை ஆகலாமோ......

சித்தகு எல்லாமே வீழ் வீழ் தானா
பார்த்தது எல்லாமே போதும் போதும் தானா
பூக்கின்ற பூவெல்லாம் வாடியே தீரும்
உன் நாட்கள் கூட காய்கின்றதே ஒய்.....(ஞாலமே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY