Athai Magalum Illai
Kallukkulle Therai
Hero Shanavaz
Music Director sathyam
Lyricist Aadhikottai Ramu
Singers K.J.Jesudass
Year 1981
Song Lyrics

அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன் ஆ...ஆ....ஆ...(அத்தை)

சொந்தமில்லை நீயெனக்கு பந்தமில்லை நானுனக்கு
இருந்தாலும் என்னுயிரே உன் வரவை தேடுகிறேன்
மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே
குங்கும உதட்டழகும் கொடி போன்ற உடலசைவும்
சங்கு கழுத்தழகும் கண்டு மனம் வாடுகிறேன் (அத்தை)

மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும்
வாழைத் தோப்புக்குள்ளே வந்திருக்க காணுகிறேன்
கரையேறி மீன் வருமோ கை தேடித்தான் வருமோ
இந்த ஜென்மம் இல்லையென்றால் மறு ஜென்மம் உன்னருகே
இருந்திட ஆண்டவனை எப்போதும் வேண்டுகிறேன்....(அத்தை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY