Vasiyakari Vasiyakari
Pudhiya Geethai
Hero Vijay
Music Director Yuvan shankar raja
Lyricist Yugabharathy
Singers Hariharan,Chithra Sivaraman
Year 2002
Song Lyrics

வசியக்காரி வசியக்காரி
வலைய வீசி போறாயே
வசியக்காரி வசியக்காரி
வளைச்சு போட்டு போறாயே

ஏனோ ஏனோ உடல் வேகுதடி
ஏனோ ஏனோ உயிர் நோகுதடி
ஏனோ ஏனோ பறி போகுதடி
யெ யெ யெ வைக்காதே மை மை

வசியக்காரா வசியக்காரா
வசியமூட்ட போறேண்டா
வசியக்காரா வசியக்காரா
ருசிய காட்ட போறேண்டா

ஏனோ ஏனோ உடல் வேகுதடா
ஏனோ ஏனோ உயிர் நோகுதடா
ஏனோ ஏனோ சுகம் ஊருதடா
யெ யெ யெ வைப்பேனே மை மை

உடலை உனதுடலை நான்
அடிமை செய்ய வந்தேனே
உயிரை எனதுயிரை உன்
இளமைக்கென்று தந்தேனே

பருவம் என்னும் கடையில் என்னை
அடகு வைத்து சென்றாயே
வெறி மிகுந்த முத்ததாலே
மூழ்கடித்து கொன்றாயே

காதல் என்றும் தும்மல் போல
காமன் என்றும் விக்கல் போல
தழுவ தழுவ இதயம் நழுவியதே
வைக்காதே மை மை……..(வசியக்காரா)

இரவை நள்ளிரவை உன்
உரிமை என்று கொண்டாடு
அழகை உனதழகை நீ
அள்ளி தந்து திண்டாடு

புடவை எங்கும் புதுமை செய்ய
பூப்பறித்து கொண்டாயே
உடை களைந்து என்னில் உன்னை
ஒப்படைத்து நின்றாயே

மார்பு மீது மெத்தை போடு
ரோமத்தாலே வித்தையாடு
விடிய விடிய விரதம் முடிகிறதே
வைப்பேனே மை மை.......(வசியக்காரி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY