Vanganna Vanakanganna
Thalaivaa
Hero Vijay
Music Director Gv prakash
Lyricist Na. Muthukumar
Singers Vijay
Year 2013
Song Lyrics

வாங்கன்னா வணக்கங்கனா...
மை சாங்க நீ கேளுங்கன்னா
நா ஒளரல ஒளரலன்னா
ரொம்ப பீலிங் பீலிங்ன்னா ஹேய்

ஆனான்னா ஊனான்னா ஓன் ஆள தேடி போவ
நீ வேணான்ணு போனான்னா தேவதாசா ஆவ
அவ லேட்டாதான்னா டாடா சொல்வா
பின்னால போவாத

ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகன்னா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
க்வாட்டரு வாட்டரு சேந்துச்சுனா
கொட்டுது காதல் தத்துவம்தான்...(வாங்கன்னா)

லைப் ஒரு போட்டுங்கன்னா சேப்டியா ஓட்டுங்கன்னா
லவ்ல மாட்டிகி்ட்டா சேத்துல சிக்கிடும்ன்னா
ஹிட்லரு டாச்சரு எல்லாம் ஹிஸ்ட்ரி பேசுதன்னா
இவளுங்க டாச்சரு எல்லாம் யாருமே பேசலன்னா

விஸ்கி பியர் போததான் மூணே அவரில் போகும்னா
ஹஸ்கி வாய்சில் பேசுவா போகாது அந்த போதனா
அப்ப நீ விழுந்தன்னா
எழுந்திட மாட்டேன்னா எகுறுது..(ஊத்திக்க)

சட்டர்டே டேட்டிங்கு கூட்டிட்டு போவான்னா
ஆக்டிங்கு ஆக்டிங்குன்னா ஹய்யோ
ஆஸ்கரு ஆக்டிங்குன்னா

ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப்பு ஆகிடும்னா
ஸ்கூட்டியில ஏத்திக்குவா டெட் என்டு பாத்துக்குக்கனா
கைய வீசி நீயும்தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ண தொறக்கும் போதுதான்
உன்ன நீயும் தேடிடுவ கவித கவித
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணான்னா (ஊத்திக்க)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY