Thaamai Vazhkena
Theri
Hero Vijay
Music Director Gv prakash
Lyricist Pulamai Pithan
Singers Bombay Jayasree
Year 2016
Song Lyrics

தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்
ஆரிராரோ ஆராரோ
தங்கக் கை வளை வைரக் கை வளை
ஆரிராரோ ஆராரோ

இந்த நாளிலே வந்த ஞாபகம்
எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில்
என்னவென்று கூறாதோ...
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்
பாடல் பாட மாட்டாயோ

திருநாள் இந்த ஒரு நாள் இதில்
பல நாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கணமும் இதை
மறவா எந்தன் மனமே

விழி பேசிடும் மொழி தான் இந்த
உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட
உதவும் விழி வழியே......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY