Raangu Raangu Raangu
Theri
Hero Vijay
Music Director Gv prakash
Lyricist Kapilan
Singers G.V.Prakash,T.Rajendar,Sonu Kakkar
Year 2016
Song Lyrics

ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கம்மோ
ஏய் உன்னால நான் கெட்டேன்
என்னால நீ கெட்ட
வாயோட வாயாட வாடி கிட்ட

உன்னத்தான் நான் தொட்டேன்
என்னத்தான் நீ தொட்ட
உன்ன விட்டு ஒரு போதும்
வாழ மாட்டேன்

பார்வையால நீ பச்ச குத்தாத
என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத
அட கருவாட்டு குழம்பா நீ
கடிக்காத கரும்பா
உன்ன நான் தொட்டாலே
உதடெல்லாம் மருதாணி(ராங்கு)

வெண்ணிலவே இட்லி நீதானே
ராத்திரியில் தின்ன வாரேனே
கன்னக் குழி பொண்ணு நான்தானே
பல்லாங்குழி ஆடு நீதானே

எச்சில் பட்டாலும் ஈரமாகும்
அச்சு வெல்லம் நீதான்
குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்
பச்ச புள்ள நீதான் பச்ச புள்ள நீதான்..(ஏய் உன்னால)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY