Sotta Vaala Sotta Vaala
Puli
Hero Vijay
Music Director Devi sri prasad
Lyricist Vairamuthu
Singers Sankar Mahadevan,M.M.Manasi
Year 2015
Song Lyrics

சொட்ட வாள சொட்ட வாள
சொட்ட வாளக் குட்டிபோல
சொக்க வைக்க வந்திருக்க சுந்தரி

ரெட்ட வாலு ரெட்ட வாலு
ரெட்ட வாலு சிட்டு போல
சுட்டி ஆட்டம் ஆட வந்த சுந்தரா

ஹே வட்ட வட்ட பொட்டுக்காரியே
என் கன்னம் ரெண்டில்
விட்டு விட்டு முத்தம் போடடி
கெட்டி கெட்டி கெட்டிக்காரனே
உன் கையில் பூக்கும்
மொட்டு மொட்டு மொட்டு பூங்கொடி

நீயாச்சு நானுமாச்சு நெத்தி பொட்டில்
இச்சு வச்சு நெஞ்சுக்கூட்டில் கிச்சு கிச்சு
பண்ணி பாக்க எண்ணி பாக்குறேன்

மானே தேனே மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்
வாடி என் மந்தாகினி.......ஹே.....(சொட்ட)

ஏ ராஜ மார்த்தாண்டனே.....
நான் மச்சம் உள்ள மானு
நீ மட்டும் தானே ஆணு
என் தேகம் எங்கும் தேனு
நீ எச்சில் பண்ணாதே

அடி சீனிச் சிங்காரியே....
நீ கால் மொளச்ச மீனு
ஓங் காலு ரெண்டும் தூணு
ஒங் கச்சுக்குள்ள தேனு
நீ தப்பிச் செல்லாதே

கண்ணாலே கர்ப்பம் செய்யாதே
கன்னம் தொட்டுக் கன்னம்தொட்டுக்
கன்னம் வைக்காதே......(மானே) (சொட்ட)

வாடி சிந்தாமணி........
நீ அத்தை பெத்த திண்ண
நான் வச்சுக்கிர்றேன் ஒன்ன
ஒரு இச்சுக்குடு முன்ன நீ எட்டிச் செல்லாதே

வீர மாவேந்தனே.......
நீ வெட்டி வச்ச தேக்கு
என் வெத்தலைக்குப் பாக்கு
அட ஊறுதடா நாக்கு நீ ஓடிப் போகாதே

பந்தாலே ரோஜாப் பந்தாலே
பச்ச நெஞ்சப் பச்ச நெஞ்சப்
பத்த வைக்காதே.......

மானே தேனே மயிலே குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்
நாந்தான் உன் மந்தாகினி......(சொட்ட)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY