Jingiliya Jingiliya
Puli
Hero Vijay
Music Director Devi sri prasad
Lyricist Vairamuthu
Singers Javid Ali,A.V.Pooja
Year 2015
Song Lyrics

ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளி சிலுக்குறாளே
ஜிங்கிலிய ஜிங்கிலிய சித்திரக்குள்ளன் கலக்குறானே
சிக்க வச்சாளே சொக்க வச்சாளே
நட்சத்திரம் சுத்தும் கண்ணாலே......

ஒத்த மச்சானே பத்த வச்சானே.
வத்திக்குச்சி வச்ச கண்ணாலே
அடி ஒத்தையில சாமி துணை...
மெத்தையில நீதான்.........(ஜிங்கிலிய)

நேத்து ராத்திரி.........என்னாச்சு என்னாச்சு
நேரில் வந்துட்ட.....போச்சு போச்ச .ஐயோ போச்சு
சேலைய எடுத்தா.....பேச்சு மூச்சு நின்னே போச்சு
கண்ண கட்டினா........வீணா போச்சு வீணா போச்சு

எலுமிச்ச தோலுக்குள்ள மாம்பழத்த வெச்ச புள்ள
பூக்களே பூப்பதில்ல நீயில்லாம காட்டுக்குள்ள
அக்கம் பக்கம் நீயுமில்ல அன்னந்தண்ணி செல்லவில்லை
குயிலு கூட்டுக்குள்ள நீயில்லாம பாட்டும் இல்ல
கூடப்பூவ மூடி வச்ச கொல்லாதடி ஆள....(ஜிங்கிலிய)

கட்டில் அறையில்.....என்னாச்சு என்னாச்சு
கட்டி புடிச்சேன்............ஐயோ அப்பா எல்லாம் போச்சு
கன்னம் கடிச்சான்.....எம்மா சொல்லு என்ன ஆச்சு
கண்ணு முழிச்சேன்....எல்லாம் போச்சு எல்லாம் போச்சு

நாட்டுக்குள்ள நல்லவனே கட்டிலுக்கு கெட்டவனே
கல்கண்டு பொண்ண இவ கடைவாயில் வச்சுக்கடா
பகலுக்கு கெட்டவளே ராத்திருக்கு நல்லவளே
அச்சப்பட வேண்டாம் என்ன கட்சிக்குள்ள வச்சிச்கடி
காஞ்சிபோன என் பொழப்பு.....ஈரம் செய்ய வாடா..(ஜிங்கிலிய)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY