Eppa Mama Mama Treattu
Jilla
Hero Vijay
Music Director D.imman
Lyricist Viveka
Singers A.V.Pooja,D.Imman,Sunigdha Chandra
Year 2014
Song Lyrics

எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க நீயும் விண்ணை துறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு.......
செம மூடு எனக்கு பாஸ்வேர்ட்டு உனக்கு
தாரேன் இன்பம் எல்லாம் காட்டு....(எப்ப)

ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட்டு வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு
இன்னோர் தடவ…இன்னோர்…

யு ஃபாலோ மீ….எப்ப மாமா மாமா ட்ரீட்டு......
அய்யோ சஸ்பென்ஸ விட்டு
க்விக்கா சொல்லு எனக்கு
இன்கிரிஸ் ஆச்சு ஹார்ட்டு பீட்டு ஒஹோ..

எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
ஓ சிம்பிள் ஹக்ல ஓ சிங்கிள் கிஸ்ல
நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு ஹேய்…(ஜில்லாவோட)

இது வேற மாதிரி ட்ரீட்டு யா…
கொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு யப்பா…
நல்லா நோண்டி கேட்டாலும்
ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி
மாமா ரொம்ப ரொம்ப ஸ்மார்ட்டு
வேணா பாரு மைய போட்டு......(ஜில்லாவோட)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY