Jingunamani Jingunamani
Jilla
Hero Vijay
Music Director D.imman
Lyricist Viveka
Singers Ranjith,Sunithi Chauhan
Year 2014
Song Lyrics

ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி ஹேய்
வெண்கல கிண்ணி வெண்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

நான் வெட்கத்துக்கு பக்கத்தில போகாதவ
ஒரு நூலில்லா சேல கட்ட ஆளானவ
நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ ஆமாங்கோ
ஆமாங்கோ ஆமாங்கோ ஹேய் (ஜிங்குன)

இது என்ன ஒடம்பா விடகோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்
சமைச்சது இல்லை சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்

ரிக்டர் வச்சு பார்த்தா நீ பத்து எர்த் குவேக்
ஒட்டு மொத்தம் உடலாகுதே…
வெட்டி வச்சு போனா ஒரு வாட்டர்மிலன் கேக்கு
பக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே…
கேட் டு ஹதர் வேணும் நம்ம கெட்டு போக
ஆமாங்கோ.....ஆமாங்கோ.........(ஜிங்குனமணி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY