Hot Party Hot Party
Tamizhan
Hero Vijay
Music Director D.imman
Lyricist Vali
Singers Tippu,Mathangi
Year 2002
Song Lyrics

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன்
லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி
உன்னை வெல்ல ஏது போட்டி

ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி
என் லுக்கு சிம்லா ஊட்டி
வோர்ல்டு பியூட்டி வோர்ல்டு பியூட்டி
என்னை வெல்ல ஏது போட்டி

அடி ஊரை கொல்லும் ஆந்த்ராக்ஸ்
உன் கண்ணில் இருக்குது
உன்ன கண்டால் என் உடம்பு
அன்றாடம் இறக்குது
லப்பு டப்பு என்றுதான் நெஞ்சம்
மூச்சு வாங்கி நின்றதா.......(ஹாட்டு)

பூகம்பம் என்று வருது அது
உன்னை பார்த்தால் நித்தம் வருது
ஒரு அட்ராக்ஷன் உன் மேல்
உன்னை வைத்தேன் என் மேல்

உள்ளம் எங்கும் உந்தன் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறேன்
எந்தன் நெஞ்சை பிளந்தால் அந்த உண்மை தெரியும்
அன்பின் அவஸ்தைக்கு முடிவென்ன மா
ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி.....

என் வீட்டின் இன்டர்நெட்டில் ஒரு
வெப்சைட் உந்தன் பேரில் இருக்கு –அதில்
செய்வோமா சாட்டிங் நீயே சொல்லு டேட்டிங்

சும்மா சும்மா ரெய்கி விட்டு சூட்ட கிளப்புவ
டெம்ப்ரேச்சர் பார்க்கையில் தெர்மோமீட்டர் தெறிக்கும்
காதல் ஜுரத்துக்கு மருந்தென்னம்மா
ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY