Maattu Maattu Nee
Tamizhan
Hero Vijay
Music Director D.imman
Lyricist Vali
Singers Anuradha Sriram,D.Imman
Year 2002
Song Lyrics

மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லபோற
மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான்
பூட்டவா பூட்டு

முதலில் நீ முடிச்சு போடு
பிறகு நீ ஆட்டம் போடு
என் பழுத்த மனசு சுளுக்கி கிடக்கு
தொட்டு தொட்டு சுளுக்கு எடு……(மாட்டு)

ஹோ தன்னா தனக்கு தின தானானா
கண்ணா உன் கண்ணு பட்டு பூவானா
பொட்டு என் நெத்தி பொட்டு
பட்டு உன் நெஞ்சில் பட்டு
ஒட்டோன்னு ஒட்டும் மதனா

தன்னா தனக்கு தின தானானா
உள் நாக்கில் கொத்தும் கிளி நீதானா
கண்ணில் மழையடிக்க
நெஞ்சில் திட்டி பிடிக்க
கைக்காரி கண்ண வெட்டினா

நீ மன்மதனின் ராஜ்ஜியத்தில்
மண்ணு திண்ணு வளர்ந்தவனா உன் புவி என்னா
உன் திமிர காட்டிருக்க உனக்கு
ஏத்த வரனா நான் இந்திரனா
நீ மெத்தை மேல வித்தை காட்டும் வித்தகனா (மாட்டு)

தன்னா தனக்கு தின தானானா
கண்ணா உன் உள்ளங்கையில் தேனானா
முன்ன கை தொட்டதில்லே
பின்னே கண் பட்டதில்ல
மன்னா உன் கையில் சிக்கினா

தன்னா தனக்கு தின தானானா
பூ போல குத்தும் முள்ளு நீதானா
எப்போ உன் நிறத்துக்கும்
எப்போ என் தரத்திற்கும் பித்தாகி புத்தி கெட்டனா

நீ சிக்கனதில் முத்தம் தரும்
லக்கனதில் பொறந்தவனா
முத்தம் ஒண்ணுதான
உன் மோகம் தீர்த்து இவன்
முத்தம் போடும் மிஷினா காம வைத்தியனா
நீ மேடு பள்ளம் கோடு போடும் ஒவியனா....(மாட்டு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY