Puli Urumuthu Puli Urumuthu
Vettaikkaran (2009)
Hero Vijay
Music Director Vijay antony
Lyricist Kapilan
Singers Ananthu,Mahesh Vinayakram
Year 2009
Song Lyrics

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்கிது இடி இடிக்கிது
கொடிப் பறக்குது கொடிப் பறக்குது
வேட்டைக்காரன் வர்றதப் பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது
துடித்துடிக்குது துடித்துடிக்குது
நெல கொலையுது நெல கொலையுது
வேட்டைக்காரன் வர்றதப் பாத்து

பட்டாக் கத்திப் பளப்பளக்க
பட்டித் தொட்டிக் கலகலக்க
பறந்து வர்றான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வர்றான் பாரு வேட்டைக்காரன் (புலி )

யார் இவன் யார் இவன் யார் இவன் –அந்த
ஐய்யனாரு ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா

அடங்க மறுத்தவன அழிச்சிடுவான் – இவன்
அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான்
இவனோட ஞாயம் தனி ஞாயம் அட
இவனால அடங்கும் அநியாயம்

போடு அடியப் போடு போடு அடியப் போடு
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா
போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா (புலி)

யார் இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்குப் பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணைதான் எவனடா

இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்றை மாற்றிடும் வருங்காலம்
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்

போடு அடியப் போடு போடு அடியப் போடு
டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா
போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா (புலி )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY