Step Step Step It Up
Kaavalan
Hero Vijay
Music Director Vidyasagar
Lyricist Viveka
Singers Benny Dayal,Mega
Year 2011
Song Lyrics

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்
இளமை அழைக்கிது ஸ்டெப் இட் அப்
இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப்
ஸ்டெப் இட் அப் ......

ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப்
உன்னுள் மின்னல் ஒயிட் இட் அப்
கூச்சம் மறைக்கும் கீப் இட் அப் ஸ்டெப் இட் அப்

உற்றுப் பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அதுவே இன்பத்தீயை மூட்டிடும்
உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம்

ஹோ ஹோ ஹோ ஒன் டு: த்ரி ஃபோர்
யம்போ யமபோ யம்போ யமபோ......
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் (ஸ்டெப்)

கால் சட்டை மேல் சட்டை லூசாக போட்டேன்
நட்பாக யாரோடும் சேர மறுத்திட்டேன்
இப்போது விண் முட்ட புதுசாக எழுந்திட்டேன்
காணாதத கண்டுட்டேன் அடடா அசத்திட்டேன்

ஆற்றில் ஆடும் மீனடி காட்டில் துள்ளும் மானடி
எங்கும் எதிலும் நானடி பாரடி
புது வேஷம் புது வேகம் புதிதான ஆனந்தம்
ஒன் டு: த்ரி ஃபோர் யம்மாமோ யமாமோ
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் யம்மாமோ...(ஸ்டெப்)

பார்த்தாக்கா சிறுப்புள்ள கலர் கலரா பயப்புள்ள
இளம் பெண்கள் நெனப்புல நீதான் மாப்பிள்ள
ஏமாந்த ஆளில்ல நான் உன்னப்போல் இல்ல
பாறேன்டி என் ஆட்டம் யாரும் இணையில்ல

டன் டன் டன் டன் ஒலியுடன்
அதிரும் கால்கள் உன்னுடன்
ஆடு கொஞ்சம் என்னுடன் என்னுடன்...
கைக் கோர்த்து மெய் சேர்த்து உயிர்ப்பூத்து ஆடலாம்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY