Manja Nethi Marathu Katta
Velayudham
Hero Vijay
Music Director Vijay antony
Lyricist Annamalai
Singers Karthik,Charulatha Mani
Year 2011
Song Lyrics

மஞ்ச நெத்தி மரத்துக்கட்ட
மைய வச்சு மயக்கிப்புட்ட
நாட்டுக் கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட

கையிரண்டும் உருட்டுக்கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரெத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட

சூரியனே தேவையில்லை வித்துடலாமா
ராத்திரிய மட்டும் இங்கே வச்சுக்கலாமா
திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா
நீயாச்சு நானாச்சு பார்த்துக்கலாமா

சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக் (மஞ்ச)

ஏய் உதட்டு சாயத்திலெ
ஒட்டிக்கொள்ள வாடா உள்ளே
பத்து விரல் தீக்குச்சியே
பத்த வைக்க வாடி புள்ள

கட்டபொம்மன் பேரன் நீ கத்தி மீசை வீரன்
முத்தம் வச்சு குத்தி கொல்லு செத்துப்போறேன்
மாயாவிதான் நீயும் இங்கே மயங்கிபுட்டேன் நானும்
ஆத்தங்கரை மோகினியே வாடி என்னை கட்டிபுடிக்க

சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்

என் உடம்பு பஞ்சு மெத்தை
கிட்ட வந்து காட்டு வித்தை
உன் இடுப்பு வாழை மட்டை
நான் புடிச்சா தாங்கமாட்ட

கட்ட பொம்மன் பேரன் நீ வந்து விளையாடு
பட்டா வாங்க தேவையில்லை கொட்டா போடு
வேட்டியத்தான் சேர்த்து உன் மாராப்புல கோர்த்து
என்னென்னமோ பண்ணுறியே நெஞ்சுக்குள்ள கெட்ட கனவு (மஞ்ச)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY