Oru Kodiyil Iru
Kanchi Thalaivan
Hero M.G.R.
Music Director K.V.Mahadevan
Lyricist Aalangudi Somu
Singers T.M.Soundarajan,P.Suseela
Year 1963
Song Lyrics

ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா (ஒரு)

கருமணியின் துயரம் கண்டு
இமைகள் தூங்குமா அண்ணன்
கண்ணீரில் மிதந்திட என்
இதயம் தாங்குமா

வரும் புயலை எதிர்த்து நின்று
சிரிக்கின்றேனம்மா தங்கை
வாழ்வுக்காக என் சுகத்தைக்
கொடுக்கின்றேனம்மா (ஒரு)

பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன் அந்த
பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்

சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன் நீ
சிரித்திருக்கும் காட்சியிலே
மனதைத் தேற்றுவேன் (ஒரு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY