Aandavan Sattathai Meera Mudiyuma
Nam Kuzhanthai
Hero R.S.Manohar
Music Director M.D.Parthasarathy
Lyricist Thanjai Ramaiya Dass
Singers Gandasaala
Year 1955
Song Lyrics

ஆண்டவன் சட்டத்தை மீற முடியுமா
அவனவன் இஷ்டம் போல் வாழ முடியுமா
மாண்டவர் எல்லாம் மீள முடியுமா
ஆண்டவன் சட்டத்தை மீற முடியுமா.....

தேகமே சந்தேகமடா இதை
தெரிந்தும் உனக்கேன் மோகமடா
வீண் மோகமடா
ஆண்டவன் சட்டத்தை மீற முடியுமா......

நேற்றிருந்தவர் இன்று இல்லையடா
நீரில் குமிழி போல் ஆனதடா
நீதிதேவனின் லீலையடா
வானவில்லைப் போல காணுமடா.....(ஆண்டவன்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY