Sirppy Sethukkatha Porsilaiye
Ethirparathathu
Hero Sivaji Ganesan
Music Director C.N.Pandurangan
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers A.M.Raja
Year 1954
Song Lyrics

சிற்பி செதுக்காத பொற்சிலையே
எந்தன் சித்தத்தை நீ அறிவாயோ (சிற்பி)

அற்ப செயலுக்கு இப்படியும்
மன அவஸ்தைப் பட விடுவாயோ (சிற்பி)

கற்பனைக் கெட்டாத அற்புதங்கள் தன்னை
காண்பதும் உன் செயலாலே
கற்கண்டு பாகும் கனிரசம் தேனும்
கசந்திடும் உன் மொழியாலே (சிற்பி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY